இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்ப்படும் தாக்கங்கள்

ரத்தசோகை நோயை ஆங்கில மருத்துவத்தில் அனிமியா என்று அழைப்பார்கள். பொதுவாக இது இரும்புச் சத்து குறைபாட்டால் வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் போதிய சிவப்பணுக்கள் இருக்காது. சிவப்பணுக்கள் உடலில் உள்ள தாதுக்களுக்கு பிராண வாயுவை கொடுத்து உதவுகின்றன. ரத்தசோகையில் பல நுண் பிரிவுகள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் சோகை நோயைப் பற்றி பார்ப்போம். இரும்புச்சத்து குறைந்தால் ரத்த அணுக்கள் உருவாகாது. நடைமுறையில் நாம் அதிகமாகப் பார்க்கும் சோகை நோய், இரும்புச்சத்து குறைவதால் வருவதே. எலும்பு மஜ்ஜையில் … Continue reading இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்ப்படும் தாக்கங்கள்